5
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்கோவாக் குதலை சிலம்புரற்ற - ஓவாதழுவான் பசித்தானென் றாங்கிறைவன் காட்டத்தொழுவான் துயர்தீர்க்குந் தோகை - வழுவாமேமுப்பத் திரண்டறமுஞ் செய்தாள் முதிராத.
சொற்பிரிப்பு
பூவார் திருநுதல் மேல் பொற்சுட்டி இட்டொளிரக்கோவாக் குதலை சிலம்பு அரற்ற – ஓவாதுஅழுவான் ‘பசித்தான்’ என்று ஆங்கு இறைவன் காட்டத்தொழுவான் துயர் தீர்க்கும் தோகை – வழுவாமேமுப்பத்திரண்டு அறமும் செய்தாள் முதிராத …5
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.