1
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்காதலால் கூப்புவர்தம் கை.
சொற்பிரிப்பு
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்காதலால் கூப்புவர் தம் கை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.