1
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானதுமன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.