திருமுறை 10 · 10.05.09 · 10

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டுசீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.

3

தெளிவறி யாதார் சிவனை யறியார்தெளிவறி யாதார் சீவனு மாகார்தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

4

தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்றுமோனம தாம்மொழிப் பான்முத்த ராவதுமீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்தானவ னாயுறலானசன் மார்க்கமே.

5

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

6

சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.

7

சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலேசொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே.

8

அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

9

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.

10

மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பதுமார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லைமார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.