1
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லைஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்றுஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.