1
இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்திணையார் இணைக்குழை யீரணை முத்திரைகுணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றாதணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.