1
ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்றபேரறி வாளன் பெருமை குறித்திடின்மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்தாரணி நால்வகைச் சைவமு மாமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.