1
நவாக்கரி சக்கர நானுரை செய்யின்நவாக்கரி ஒன்று நவாக்கரி யாகநவாக்கரி எண்பத் தொருவகை யாகநவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
சௌமுதல் அவ்வவொடு ஹௌவுட னாங்கிரீம்கெளவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்செவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே.

3
நவாக்கரி யாவது நானறி வித்தைநவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்நவாக்கரி மந்திர நாவுளே ஓதநவாக்கரி சத்தி நலந்தருந் தானே.

4
நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம்உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடிச்சிரந்தரு தீவினை செய்வ தகற்றிவரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

5
கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடைகொண்டிடும் உள்ளே குறித்த வினைகளைவென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே.

6
நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறாநினைத்திடுஞ் சக்கர மாதியு மீறுநினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளேநினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

7
நேர்தரு மத்திரு நாயகி யானவள்யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவைகார்தரு வண்ணங் கருதின கைவரும்நார்தரு வண்ணம் நடத்திடு நீயே.

8
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங்கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும்படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போலஅடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

9
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்அடைந்திடு மாதி யருளுந் திருவும்அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

10
அறிந்திடுவார்கள் அமரர்க ளாகத்தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடிமுரிந்திடு வானை முயன்றிடு நீரே.

11
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்பாரணி யும்ஹிரீ முன்ஸ்ரீமீறாந்தாரணி யும்புகழ்த் தையல்நல் லாள்தனைக்காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே.

12
கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும்மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

13
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்நாடுடை யார்களும் நம்வச மாகுவர்மாறுடை யார்களும் வாழ்வது தானிலைகூறுடை யாளையுங் கூறுமின் நீரே.

14
கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியையாறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனமாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

15
சேவடி சேரச் செறிய இருந்தவர்நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்மாவடி காணும் வகையறிவாரே.

16
ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரமைம்முத லாக அமர்ந்திரீ மீறாகும்அம்முத லாகி யவர்க்குடை யாடனைமைம்முத லாக வழுத்திடு நீயே.

17
வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளைமுகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

18
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடிற்கொண்ட இம் மந்திரங் கூத்தன் குறியதாமன்றினுள் வித்தையு மானுடர் கையதாய்வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.

19
மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்பல்லிய லாகப் பரந்தெழு நாட்பலநல்லியல் பாலே நடந்திடுந் தானே.

20
நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந்தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும்கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப்படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே.

21
பகையில்லை கௌமுத லையது வீறாநகையில்லை சக்கர நன்றறி வார்க்குமிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

22
வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னைநலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்கலங்கிடுங் காம வெகுளி மயக்கந்துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

23
தானே கழறித் தணியவும் வல்லனாய்த்தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்தானே வணங்கித் தலைவனு மாமே.

24
ஆமே அனைத்துயி ராகிய அம்மையுந்தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்ஆமே யவனடி போற்றி வணங்கிடிற்போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

25
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுங்தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

26
தானது கம்மீறிக் கௌவது ஈறாம்நானது சக்கர நன்றறி வார்க்கெலாம்கானது கன்னி கலந்த பராசத்திகேளது வையங் கிளரொளி யானதே.

27
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற்களிக்கும்இச் சிந்தையிற் காரணங் காட்டித்தெளிக்கும் மழையுடன் செல்வமுண் டாக்கும்அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.

28
அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடேஎறிந்திடும் வையத் திடரவை காணின்மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.

29
புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங்குகையில்லை கொல்வ திலாமையி னாலேவகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.

30
சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்ததுமாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

31
ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாங்களியது சக்கரங் கண்டறி வார்க்குத்தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்பணிவது பஞ்சாக் கரமது வாமே.

32
ஆமே சதாசிவ நாயகி யானவள்ஆமே அதோமுகத் துள்ளறி வானவள்ஆமே சுவையொளி யூறோசை கண்டவள்ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

33
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங்கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே.

34
காணலு மாகுங் கலந்துயிர் செய்வனகாணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்காணலு மாகுங் கலந்து வழிசெயக்காணலு மாகுங் கருத்துற நில்லே.

35
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக்கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

36
மெய்ப்பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக்கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரிநற்பொரு ளாக நடுவிருந் தாளே.

37
தாளதி னுள்ளே சமைந்தமு தேஸ்வரிகாலது கொண்டு கலந்துற வீசிடில்நாளது நாளும் புதுமைகள் கண்டபின்கேளது காயமுங் கேடில்லை காணுமே.

38
கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின்நாடில்லை காணும் நாண்முத லற்றபின்மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே.

39
உற்றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக்கற்றிட மெல்லாங் கடுவெளி யானதுமற்றிட மில்லை வழியில்லை தானில்லைசற்றிடமில்லை சலிப்பற நின்றிடே.

40
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிடநின்றிடும் மேலை விளக்கொளி தானே.

41
விளக்கொளி சௌமுத லெளவது ஈறாவிளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்விளக்கொளி யாகிய மின்கொடி யாளைவிளக்கொளி யாக விளங்கிடு நீயே.
சொற்பிரிப்பு
விளக்கொளி சௌமுத லெளவது ஈறாவிளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்விளக்கொளி யாகிய மின்கொடி யாளைவிளக்கொளி யாக விளங்கிடு நீயே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்விளங்கிடு மெல்லிய லானது வாகும்விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப்பொருளைவிளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

43
தானே வெளியென எங்கும் நிறைந்தவள்தானே பரம வெளியது வானவள்தானே சகலமு மாக்கி அழித்தவள்தானே யனைத்துள அண்ட சகலமே.

44
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.

45
கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாம்உலப்பறி யாருட லோடுயிர் தன்னைசிலப்பறி யார்சில தேவரை நாடித்தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

46
தானே எழுந்தஅச் சக்கரஞ் சொல்லிடின்மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்தேனே யிரேகை திகைப்பற ஒன்பதில்தானே கலந்த வரையெண்பத் தொன்றுமே.

47
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்வென்றிகொள் மேனிமதிவட்டம் பொன்மையாங்கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்என்றிய லம்மை எழுத்தவை பச்சையே.

48
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதியவாய்ந்தஇப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின்காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமுமாய்ந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே.

49
பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடிஎண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே.

50
ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரிபோகின்ற சாந்து சவாது புழுகுநெய்ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே.

51
வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற்கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்தச்சிது வாகச் சமைத்தஇம் மந்திரம்அர்ச்சனை யாயிரம் ஆயிரம் சிந்தியே.

52
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளதுபந்தமா சூலம் படைபாசம் வில்லம்புமுந்தை கிலீமெழ முன்னிருந் தாளே.

53
இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தேஇருந்தனர் இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

54
கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்கண்டஇம் முத்தங் கனல்திரு மேனியாய்ப்பண்டமர் சோதிப் படரித ழானவள்உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

55
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்மணந்தெழும் ஓசை யொளியது காணுந்தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே.

56
தருவழி யாகிய தத்துவ ஞானங்குருவழி யாகுங் குணங்களுள் நின்றுகருவழி யாகுங் கணக்கை யறுத்துப்பெருவழி யாக்கும் பேரொளி தானே.

57
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்சீரொளி யாகித் திகழ்தரு நாயகிகாரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.
சொற்பிரிப்பு
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்சீரொளி யாகித் திகழ்தரு நாயகிகாரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்பாரொளி யாகிப் பரந்துநின் றாளே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
பரந்த கரம்இரு பங்கயமேந்திக்குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணிபரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

59
மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கைஅணிபவ ளன்றி யருளில்லை யாகுந்தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

60
பரந்திருந் துள்ளே அறுபது சத்திகரந்தன கன்னிகள் அப்படி சூழமலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்சிறந்தவர் ஏத்தும் சிரீம்தன மாமே.

61
தனமது வாகிய தையலை நோக்கிமனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்தினகர னாரிட செய்திய தாமே.

62
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்போகின்ற பூரண மாக நிறைந்தபின்சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

63
ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தருஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே.

64
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்ஆங்கணி முத்தம் அழகிய மேனியுந்தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

65
பாசம தாகிய வேரை யறுத்திட்டுநேசமா தாக நினைத்திரு மும்முளேநாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற்காசினி மேலமர் கண்ணுத லாகுமே.

66
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழிபண்ணுறு நாதம் பகையற நின்றிடில்விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரமண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

67
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

68
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் (1)வானவள்ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திடவாங்கிய நாதம் வலியுட னாகுமே.(1)வானவன்
சொற்பிரிப்பு
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் வானவள்ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திடவாங்கிய நாதம் வலியுட னாகுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

70
அன்றிரு கையில் அளந்த பொருள்முறைஇன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகைமன்றது காணும் வழியது வாகவேகண்டங் கிருந்தவர் காரணி காணுமே.

71
காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்காரணி தன்னரு ளாகிநின் றாளே.

72
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடிற்கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற்கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்மன்றினி லாடு மணியது காணுமே.

73
கண்டஇச் சத்தி இருதய பங்கயங்கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்பண்டையவ் வாயுப் பகையை யறுத்திடஇன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.

74
இருந்தவிச் சத்தி இருநாலு கையிற்பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.

75
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்பரந்த பவளமும் பட்டாடை சாத்திமலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்துதழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

76
பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டுகொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற்கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்எச்ச விடைச்சி இனிதிருந் தாளே.

77
தாளதி னுள்ளே தாங்கிய சோதியைக்காலது வாகக் கலந்துகொள் என்றுமாலது வாக வழிபாடு செய்துநீபாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

78
விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்பண்ணமர்ந் தாதித்த மண்டல மானதுதன்னமர் கூபந் தழைத்தது காணுமே.

79
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துளதாபத்துச் சத்தி தயங்கி வருதலால்ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்துபாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

80
சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டுகாலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டுகோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

81
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே.

82
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடுதொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப்படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்புமடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

83
நின்றஇச் சத்தி நிரந்தர மாகவேகண்டிடு மேரு வணிமாதி தானாகிப்பண்டைய வானின் பகட்டை யறுத்திட்டொன்றிய தீபம் உணர்ந்தார்க் குண்டாமே.

84
உண்டோர் அதோமுகம் உத்தம மானதுகண்டஇச் சத்தி சதாசிவ நாயகிகொண்ட முகமைந்து கூறுங் கரங்களும்ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.

85
நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகுங்கண்மணி தாமரைக் கையில் தமருகம்பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

86
பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவேநேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்மாசடை யாமல் மகிழ்ந்த்திருந் தார்களே.

87
தாரத்தி னுள்ளே தங்கிய சோதியைப்பாரத்தி னுள்ளே பரத்துள் எழுந்திடவேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங்காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

88
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்விண்ணில் எழுந்து சிவாய நமவென்றுகண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

89
என்றங் கிருந்த அமுத கலையிடைச்சென்றங் கிருந்த அமுத பயோதரிகண்டங் கரமிரு வெள்ளிபொன் மண்ணடைகொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே.

90
அமுதம தாகிய அழகிய மேனிபடிகம தாகப் பரந்தெழு முள்ளேகுமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்கெமுதம தாகிய கேடிலி தானே.

91
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்திவர்நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

92
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியுங்கண்டது சோதி கருத்துள் இருந்திடக்கொண்டது வோராண்டு கூடி வருகைக்குவிண்டவௌ காரம் விளங்கின அன்றே.

93
விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம்வணங்கிடு மண்டலம் மன்னுயிராகநலங்கிளர் நன்மைகள் நாரணனொத்துச்சுணங்கிடை நின்றிவை சொல்லலு மாமே.

94
ஆமே அதோமுக மேலே அமுதமாய்த்தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்காமேல் வருகின்ற கற்பக மானதுபூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

95
பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திடஅக்களி யாகிய ஆங்காரம் போயிடும்மற்கட மாகிய மண்டலந் தன்னுளேபிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

96
பேதை யிவளுக்குப் பெண்மை அழகாகும்தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும்மாதை யவளுக்கு மண்ணுந் திலகமாய்க்கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

97
குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்பரந்தித ழாகிய பங்கயத் துள்ளேஇருந்தனள் காணும் இடம்பல கொண்டே.

98
கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளதுபண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே.

99
இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லைஇல்லடைந் தானுக் கிரப்பது தானில்லைஇல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்இல்லடைந் தானுக் கில்லாதில் லானையே.

100
ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறிஆனை யிருக்கும் அறுபத்து நாலொளிஆனை யிருக்கும் அறுபத்து நாலறைஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.நான்காம் தந்திரம் முற்றிற்று
சொற்பிரிப்பு
ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறிஆனை யிருக்கும் அறுபத்து நாலொளிஆனை யிருக்கும் அறுபத்து நாலறைஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.