1
ககராதி யோரைந்துங் காணிய பொன்மைஅகராதி யோரா றரத்தமே போலும்சகராதி யோர் நான்குந் தான்சுத்த வெண்மைககராதி மூவித்தை காமிய முத்தியே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.