1
அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சுஅறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாகஅறிந்த வலமது வாக நடவே.
சொற்பிரிப்பு
அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சுஅறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாகஅறிந்த வலமது வாக நடவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.