1
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகைசெண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.