திருமுறை 10 · 10.04.02 · 86

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகைஇருந்த இரேகைமேல் ஈராறு இருத்திஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்றுஇருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்தான்ஒன்றி லேஒன்றும் அவ்வரன் தானே.

3

அரகர என்ன அரியதொன்று இல்லைஅரகர என்ன அறிகிலர் மாந்தர்அரகர என்ன அமரரும் ஆவர்அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.

4

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்பட்டது மந்திரம் பான்மொழி யாலே.

5

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே.

6

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்ஆலய மாக அறிகின்ற சூக்குமம்ஆலய மாக அமர்ந்திருந் தானே.

7

இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகைஇருந்த அதனுள் இரேகை ஐந்தாகஇருந்த அறைகள் இருபத்துஐஞ் சாகஇருந்த அறையொன்றில் எய்துமகாரமே.

8

மகார நடுவே வளைத்திடும் சத்தியைஓகாரம் வளைத்திட்டும்பிளந்து ஏற்றிஅகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்நகார வகாரநற் காலது வாமே.

9

நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றதுநாடும் நடுவண் முகநம சிவாயஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

10

ஆயும் சிவாய நமமசி வாயநவாயு நமசிவா யயநம சிவாயநவாயுமே வாய நமசியெனு மந்திரம்ஆயும் சிகாரம் தொட்டந்தத் தடைவிலே.

11

அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கிஅடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

12

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.

13

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்துஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.

14

அதுவாம் அகார இகார உகாரம்அதுவாம் எகாரம் ஓகாரமதஞ்சாம்அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

15

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னதுசோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

16

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.
சொற்பிரிப்பு
இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

18

அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளேபெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளேஎண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

19

அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்துஇவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

20

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளதுகவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லைகவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

21

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.

22

கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்கூத்தனைக் காணும் குறியது வாமே.

23

அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியேஅத்திசைக் குள்நின்ற நவ்வெழுத்து ஓதினால்அத்திசைக் குள்நின்ற அந்த மறையனைஅத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.

24

தானே அளித்திடும் தையலை நோக்கினால்தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்தானே அளித்த மகாரத்தை ஓதிடத்தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே.

25

கல்லொளி யேயென நின்ற வடதிசைகல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

26

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்தானே எழுந்த மறையவன் ஆமே.

27

மறைய வனாக மதித்த பிறவிமறையவ னாக மதித்திடக் காண்பர்மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்றமறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.

28

ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.

29

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

30

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்துரந்திடு மந்திரம் சூழ்பகை போகஉரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே.

31

ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியைநாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தைஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

32

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

33

பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்பரமாய நவசிம பார்க்கில் மவயநசிபரமாய சியநம வாம்பரத்து ஓதில்பரமாய வாசி மயநமாய் நின்றே.

34

நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

35

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

36

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பலகொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்துகொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

37

வெளியில் இரேகை இரேகையி லத்தலைசுளியில் உகாரமாம் சுற்றிய வன்னிநெளிதரும் கால்கொம்பு நேர்விந்து நாதம்தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.
சொற்பிரிப்பு
வெளியில் இரேகை இரேகையி லத்தலைசுளியில் உகாரமாம் சுற்றிய வன்னிநெளிதரும் கால்கொம்பு நேர்விந்து நாதம்தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

அகார உகார சிகார நடுவாய்வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்சிகார முடனே சிவன்சிந்தை செய்யஒகார முதல்வன் உவந்துநின் றானே.
சொற்பிரிப்பு
அகார உகார சிகார நடுவாய்வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்சிகார முடனே சிவன்சிந்தை செய்யஒகார முதல்வன் உவந்துநின் றானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

அற்ற இடத்தே அகாரமது ஆவதுஉற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.

40

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்மவ்வென்று என்னுள்ளே வழிபட்ட நந்தியைஎவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

41

நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவதுவானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லையாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

42

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்மாலை நடுவுற ஐம்பதும் ஆவனமேலை நடுவுற வேதம் விளம்பியமூலம் நடுவுற முத்திதந் தானே.

43

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்றுபாவிகள் அத்தின் பயனறி வாரில்லைஓவிய ராலும் அறியவொண் ணாததுதேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

44

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.

45

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பதுஉந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே.

46

சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெறஆவிக்குள் மந்திரம் ஆதார மாவனபூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

47

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்பெருகு துடியிடை பேணிய விந்துமருவி யகார சிகார நடுவாய்உருவிட ஊறும்(1) உறுமந் திரமே.பா-ம்: 1) லாறு மூலமந்திரமே
சொற்பிரிப்பு
அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்பெருகு துடியிடை பேணிய விந்துமருவி யகார சிகார நடுவாய்உருவிட ஊறும் உறுமந் திரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்சந்திர னோடே தலைப்படு மாயிடில்அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

49

ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்குஓரெழுத்தாலே உயிர்பெற லாமே.

50

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுளநாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

51

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்பந்தத் தலைவி பதினாறு கலையதாம்சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.

52

ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

53

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

54

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்போந்திடும் என்னும் புரிசடை யோனே.

55

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழஎண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.

56

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

57

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்துஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.

58

நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவதுநாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியதுநாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்குநாலாம் எழுத்தது நன்னெறி தானே.

59

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வரநட்டமது ஆடும் நடுவே நிலயங்கொண்டுஅட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.

60

அகாரம் உயிரே உகாரம் பரமேமகார மலமாய் வருமுப் பதத்தில்(1)சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.பா-ம்: 1) வருமுப்பத்தாறிற்
சொற்பிரிப்பு
அகாரம் உயிரே உகாரம் பரமேமகார மலமாய் வருமுப் பதத்தில்சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

நகார மகார சிகார நடுவாய்வகாரம் இரண்டும் வளியுடன் கூடிஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்கமகார முதல்வன் மனத்தகத் தானே.

62

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வனஅஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவனஅஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கேஅஞ்சாதி ஆதி அகம்புக லாமே.

63

ஐந்து கலையில் அகராதி தன்னிலேவந்த நகராதி மாற்றி மகராதிநந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

64

மருவும் சிவாயமே மன்னும் உயிரும்அருமந்த போகமும் ஞானமும் ஆகும்தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலேஅருள்தங்கி அச்சிவம் ஆவது வீடே.

65

அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லைதஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.
சொற்பிரிப்பு
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லைதஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.

67

சிகார வகார யகார முடனேநகார மகார நடுவுற நாடிஓகார முடனே ஒருகால் உரைக்கமகார முதல்வன் மதித்துநின் றானே.

68

நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினைசிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்தம்முதல் ஆகும் சதாசிவந் தானே.

69

நவமும் சிவமும் உயிர்பர மாகும்தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

70

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறிநாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்துஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவர்கள்தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

71

எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

72

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறிஇட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.

73

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்ஆனஇம் மூவரோடு ஆற்றவ ராதிகள்ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

74

பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே

75

வித்தாம் செகமய மாக வரைகீறிநத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.

76

கண்டெழுந் தேன்கம லம்மலர் உள்ளிடைகொண்டொழிந்தேன் உடன் கூடிய காலத்துப்பண்டழி யாத பதிவழி யேசென்றுநண்பழி யாமே நமவென வாமே.

77

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்றுஎண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

78

ஆறெழுத்தாவது ஆறு 1மந்திரங்கள்ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுளபேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.பா-ம் : 1 சமயங்கள்
சொற்பிரிப்பு
ஆறெழுத்தாவது ஆறு மந்திரங்கள்ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுளபேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

எட்டினில் எட்டறை யிட்டோர றையிலேகூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டுமட்டும் உயிர்கட்கு உமாபதி யானுண்டே.

80

நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியேஅம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டுஉம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.

81

நின்ற அரசம் பலகைமேல் நேராகஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

82

கரண விறளிப் பலகை யமன்திசைமரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டுவரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடைமுரணிற் புதைத்திட மோகன மாகுமே.

83

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்பாங்கு படவே பலாசப் பலகையில்காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டுஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே.

84

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்துமுச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடஅச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

85

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசிஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டுவாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்குஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே.

86

எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டுஎண்ணாப் பொன்னொளி எழுவெள்ளி பூசிடாவெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கிஎண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே.