திருமுறை 10 · 10.04.04 · 30

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடேமிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

3

மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்பார்அறிந்து அண்டம் சிறகற நின்றதுநான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே.

4

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

5

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கேகொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

6

கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழநாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

7

நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்நற்சுட ராய்எழு நல்லதென் றாளே.

8

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்சொல்லதென் றாளே சுடர்முடி பாதமாமெல்லநின் றாளை வினவகில் லாதவர்கல்லதன் றாளையும் கற்றும் வின் னாளே.

9

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

10

இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏகநடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்சகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்பமுகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

11

முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்அக்கணன் தானே அகிலமும் உண்டவன்திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே.

12

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

13

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழநாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.

14

நல்லொளி யாக நடந்துல கெங்கும்கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்கல்லொளி கண்ணுளு மாகிநின் றாளே.

15

நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழவிண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.

16

எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்படித்துஎண்ணு நாவெழு கொம்பொரு நாலும்அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

17

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லைஅந்தமில் லானை அளப்பவர் தாமில்லைஅந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லைஅந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

18

பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டுமட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரைகட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

19

பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சுகாற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடிநாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

20

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

21

முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.

22

சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

23

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.

24

கலந்திரு பாதம் இருகர மாகுமலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்குமலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றிஉணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே.

25

உத்தமன் சோதி உளனொரு பாலனாய்மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்பச்சிம திக்கும் பரந்து குழிந்தனசத்திமா னாகத் தழைத்த கொடியே.

26

கொடியாறு சென்று குலாவிய குண்டம்அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்படிஏழ் உலகும் பரந்த சுடரைமடியாது கண்டவர் மாதன மாமே.

27

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்சாதன மாகச் சமைந்த குருவென்றுபோதன மாகப் பொருந்த உலகாளும்பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

28

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியைஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லைகாத்துடல் உள்ளே கருதி இருந்தவர்மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

29

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்கஅகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

30

சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்வேதனை வட்டம் விளையாறு பூநிலைபோதனை போதுஐஞ்சு பொய்கய வாரணநாதனை நாடு நவகோடி தானே.