1
எய்து 1மதிக்கலை சூக்கத்தி லேறியேஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்துய்யது சூக்கத்து தூலத்த காயமேபா-ம் : 1மதிநிலை
சொற்பிரிப்பு
எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியேஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்துய்யது சூக்கத்து தூலத்த காயமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள்ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழிஆகின்ற யோகி அறிந்த அறிவே
சொற்பிரிப்பு
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள்ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழிஆகின்ற யோகி அறிந்த அறிவே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டுமாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே
சொற்பிரிப்பு
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டுமாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலைபத்தினொ டாறும் உயர்கலை பான்மதிஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலைஅத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே
சொற்பிரிப்பு
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலைபத்தினொ டாறும் உயர்கலை பான்மதிஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலைஅத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்சூழ்கலைகட்டப் படுமீ ரெட்டா மதிக்கலைஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே
சொற்பிரிப்பு
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்சூழ்கலைகட்டப் படுமீ ரெட்டா மதிக்கலைஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
எட்டெட்டும் ஈராறும் 1ஈரெட்டுந் தீக்கதிர்சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்கட்டப் படுந்தார கைகதிர் நாலுளகட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியேபா-ம் : 1ஈரெட்டுத்
சொற்பிரிப்பு
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்கட்டப் படுந்தார கைகதிர் நாலுளகட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே
சொற்பிரிப்பு
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்தங்கிய தாரகை யாகுஞ் சசிபானுவங்கிய தாரகை யாகும் பரையொளிதங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே
சொற்பிரிப்பு
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்தங்கிய தாரகை யாகுஞ் சசிபானுவங்கிய தாரகை யாகும் பரையொளிதங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
தரணி சலங்கனல் கால்தக்க வானம்அரணிய பானு அருந்திங்கள் அங்கிமுரணிய தாரகை முன்னிய ஒன்பான்பிரணவ மாகும் பெருநெறி தானே
சொற்பிரிப்பு
தரணி சலங்கனல் கால்தக்க வானம்அரணிய பானு அருந்திங்கள் அங்கிமுரணிய தாரகை முன்னிய ஒன்பான்பிரணவ மாகும் பெருநெறி தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே
சொற்பிரிப்பு
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச்செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே
சொற்பிரிப்பு
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச்செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே
சொற்பிரிப்பு
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுறநின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்கன்றிய காலன் 1கருத்துழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரேபா-ம் : 1கருக்குழி,கழுக்குறி
சொற்பிரிப்பு
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுறநின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
அங்கி மதிகூட வாகும் கதிரொளிஅங்கி கதிர்கூட வாகு மதியொளிஅங்கி 1சசிகதிர் கூடவத் தாரகைதங்கி யதுவே சகலமு மாமேபா-ம் : 1சிவத்தினிற்
சொற்பிரிப்பு
அங்கி மதிகூட வாகும் கதிரொளிஅங்கி கதிர்கூட வாகு மதியொளிஅங்கி சசிகதிர் கூடவத் தாரகைதங்கி யதுவே சகலமு மாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலைபேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்துநேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே
சொற்பிரிப்பு
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலைபேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்துநேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
காணும் பரிதியின் காலை இடத்திட்டுமாணும் மதியதன் காலை வலத்திட்டுப்பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே
சொற்பிரிப்பு
காணும் பரிதியின் காலை இடத்திட்டுமாணும் மதியதன் காலை வலத்திட்டுப்பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
பாலிக்கும் நெஞ்சம் 1பறையோசை ஒன்பதில்ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்காலைக்குச் சங்கு கதிரவன் தானேபா-ம் : 1பரையோசை
சொற்பிரிப்பு
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்காலைக்குச் சங்கு கதிரவன் தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்பஎதிரவ னீச னிடமது தானே
சொற்பிரிப்பு
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்பஎதிரவ னீச னிடமது தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியைஅந்திக்கு 1மந்திர மாரும் அறிகிலார்அந்திக்கு2 மந்திர மாரும் அறிந்தபின்தந்தைக்கு முன்னே 3மகன்பிறந் தானேபா-ம் : 1அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர் 2அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின் 3மகனிருந் தானே
சொற்பிரிப்பு
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியைஅந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்ஓதியும் ஏதும் அறியாத ஊமர்fகள்ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்வேதியன் அங்கே வெளிப்படுந் தானே
சொற்பிரிப்பு
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்வேதியன் அங்கே வெளிப்படுந் தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
பாம்பு மதியைத் 1தினலுறும் பாம்பினைத்தங்கு கதிரையுஞ் 2சோதித் தனலுறும்பாம்பு மதியும் பகைதீர்த் 3துடங்கொளீஇநீங்கல் 4கொடானே நெடுந்தகை யானேபா-ம் : 1தினலுறு மப்பாம்பு 2சேரத் தினலுறும் 3துடன் கொளின் 4கொடானெம்
சொற்பிரிப்பு
பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்தங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும்பாம்பு மதியும் பகைதீர்த் துடங்கொளீஇநீங்கல் கொடானே நெடுந்தகை யானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்றுநயந்தரு பூரணை உள்ள நடத்திவியந்தரு பூரணை மேவுஞ் சசியே
சொற்பிரிப்பு
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்றுநயந்தரு பூரணை உள்ள நடத்திவியந்தரு பூரணை மேவுஞ் சசியே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச்சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்சசிசரிப் 1பின் கட்டன் கண்டுயில் கொண்டதேபா-ம் : 1பின் கட்டன்றுயில்
சொற்பிரிப்பு
சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச்சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்சசிசரிப் பின் கட்டன் கண்டுயில் கொண்டதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்நாழிகை யாக நமனை அளப்பர்கள்ஊழி முதலாய் உயர்வார் உலகினில்தாழவல் லார் 1இச் சசிவன்ன ராமேபா-ம் : 1இன் வழிச்சைவ ராமே
சொற்பிரிப்பு
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்நாழிகை யாக நமனை அளப்பர்கள்ஊழி முதலாய் உயர்வார் உலகினில்தாழவல் லார் இச் சசிவன்ன ராமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
தண்மதி பானுச் சரிபூமி யேசென்றுமண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டுவெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்தண்மதி வீழ்வள விற்கண மின்றே
சொற்பிரிப்பு
தண்மதி பானுச் சரிபூமி யேசென்றுமண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டுவெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்தண்மதி வீழ்வள விற்கண மின்றே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
வளர்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்தளர்கின்ற சந்திரன் தங்கலை யாறுமலர்ந்தெழு1 பன்னிரண் டங்குலம் ஓடிஅலர்ந்து விழுந்தமை யாரறி வாரேபா-ம் : 1மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்
சொற்பிரிப்பு
வளர்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்தளர்கின்ற சந்திரன் தங்கலை யாறுமலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடிஅலர்ந்து விழுந்தமை யாரறி வாரே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்துபோம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே
சொற்பிரிப்பு
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்துபோம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித்தாறுட் கலையுள் அகலுவா வாமே
சொற்பிரிப்பு
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித்தாறுட் கலையுள் அகலுவா வாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
உணர்விந்து சோணி உறவினன் வீசும்புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே
சொற்பிரிப்பு
உணர்விந்து சோணி உறவினன் வீசும்புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
விடாத மனம்பவ னத்தொடு மேவிநடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடுபடாதன இன்பம் பருகார் அமுதமே
சொற்பிரிப்பு
விடாத மனம்பவ னத்தொடு மேவிநடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடுபடாதன இன்பம் பருகார் அமுதமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்குநமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே
சொற்பிரிப்பு
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்குநமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே
சொற்பிரிப்பு
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
மாறு 1மதியும் 2மதித்திரு மாறின்றித்தாறு படாமல் தண்டோடே தலைப்படில்ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமேபா-ம் : 1மதியுமா தித்தனு மாறின்றித் 2ஆதித்தனு,மதித்திடுமூன்றாம் தந்திரம் முற்றிற்று
சொற்பிரிப்பு
மாறு மதியும் மதித்திரு மாறின்றித்தாறு படாமல் தண்டோடே தலைப்படில்ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.