1
உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்நடலைப் படாதுயிர் நாடலு மாமே
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.