1
பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்தியவாச நறுங்குழல் மாலையுஞ் சாத்தியகாயக் குழலி கலவி யொடுங்கலந்தூசித்(1) துளையுறத் தூங்காது .(2). போகமேபா-ம் : 1தூசத் துணையறத் 2யோகமே,போதமே,மோகமே
சொற்பிரிப்பு
பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்தியவாச நறுங்குழல் மாலையுஞ் சாத்தியகாயக் குழலி கலவி யொடுங்கலந்தூசித் துளையுறத் தூங்காது போகமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.