திருமுறை 10 · 10.03.17 · 2

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசைஅக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே