1
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்காதல் வழிசெய்து கங்கை வழிதருங்காதல் வழிசெய்து காக்கலு மாமே
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.