1
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டிவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்குவாணாள் அடைக்கும் வழியது வாமே
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.