திருமுறை 10 · 10.03.02 · 1

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்நல்லான் அடக்க முடையான் நடுச்செய்யவல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்இல்லான் இயமத் திடையில்நின் றானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.