1
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்பாதியுள் மன்னும் பரசத்தி யோடுடன்நீதி 1யுணர்ந்து நியமத்த னாமே.பா-ம் : 1யுணர்ந்த
சொற்பிரிப்பு
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்பாதியுள் மன்னும் பரசத்தி யோடுடன்நீதி யுணர்ந்து நியமத்த னாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.