1
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்கூடவல் லாரடி கூடுவன் யானே.
சொற்பிரிப்பு
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்கூடவல் லாரடி கூடுவன் யானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.