1
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டுமுற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்1தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்வற்றா தொழிவது மாகமை யாமே.பா-ம் : 1நாவியும்
சொற்பிரிப்பு
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டுமுற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்வற்றா தொழிவது மாகமை யாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.