1
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்1ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே.பா-ம் : 1றுண்பார்
சொற்பிரிப்பு
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.