1
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்ததுகாலங் கழிந்த பயிரது ஆகுமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.