1
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியைஉள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை1உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்2உள்ளம் அவனை உருவறி யாதே.பா-ம் : 1நீங்கா தொருவனை 2உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்
சொற்பிரிப்பு
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியைஉள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனைஉள்ளமுந் தானும் உடனே இருக்கினும்உள்ளம் அவனை உருவறி யாதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.