திருமுறை 10 · 10.02.05 · 5

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்திருவருங் கோவென் றிகல இறைவன்ஒருவனும் நீருற ஓங்கொளி யாகிஅருவரை யாய்நின் றருள் புரிந் தானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டுஉலகார் அழற்கண் டுள்விழா தோடிஅலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

3

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.

4

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்திஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரேதிகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசைமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

5

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்கண்பழி யாத கமலத் திருக்கின்றநண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்விண்பழி யாத விருத்திகொண் டானே.