1
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்கால்போதகங் கையினோ டந்தரச் சக்கரமேல்போக வெள்ளி மலைஅம ராபதிபார்போக மேழும் படைத்துடை யானே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.