1
அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கிமுடிசேர் மலைமக னார்மக ளாகித்திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.