1
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்குமகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.