1
குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானைமறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.