1
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்தாமறி வார்க்குத் தமர்பர னாமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.