திருமுறை 10 · 10.01.18 · 1

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.