1
கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.