திருமுறை 10 · 10.01.10 · 2

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பொல்லாப் புலாலை நுகரும் புலையரைஎல்லாரும் காண இயமன்றன் தூதுவர்செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்மலைவான பாதகமாம் அவை நீக்கித்தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்குஇலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.