1
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவேகாத்த மனையாளைக் காமுறுங் காளையர்காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.