1
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.