1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமானை வானோர்கள் ‘கல் ஆலமர நிழலில் உபதேச குருமூர்த்தியாகிய நீலகண்டா' என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தொழுது போற்றுகின்றனர். மேரு மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய நல்லவர். இப்பெருமானார் நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.