1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான், தேவ கங்கை பாய்வதால் சடையின்மேல் அழகு செய்யும் விரிந்த கொன்றை மலர் மாலையையும் சிரிப்பது போல் தோன்றும் வெள்ளிய தலை மாலையையும் சூடியுள்ளார். இங்குள்ள சிவபெருமான், விதிப்படி வழிபடும் வினை நீங்கப் பெற்ற அடியார்கள் நிறைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.