1
சொற்பிரிப்பு
உரை
சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் இடம் திருச்செங்காட்டங்குடி- அந்த இடத்தில் கணபதீச்சரம் என்னும் கோயிலில், விடக்கறை பொருந்திய கண்டத்தினராகச் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அங்கு, அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய மலர்களைத் தூவி, மணம் கமழச் செய்வித்து, இடைவிடாமல் பணிசெய்து வழிபடுகின்றனர்.