1
சொற்பிரிப்பு
உரை
திருவலிவலம் என்ற ஊரின்கண் எழுந்தருளிய சிவபெருமானே! எனது பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் நீங்கி, வெஞ்சொல் தவிர்த்து, தூய்மையோடு காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, மனதைத் தூய்மை செய்து, நல்ல முறையில் உனது நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு ஓதி வழிபடுகின்றேன். தேவரீர் வந்து அருள வேண்டும்.