1
சொற்பிரிப்பு
உரை
சிவபிரான், ஒருகலைப் பிறைமதியோடு, வலிய கங்கைநீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடையவர். மலையில் இருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள், சந்தனம் ஆகியவற்றை அள்ளிவரும் அலைகளை உடைய காவிரியாறு பாயும் திருவையாறு சிவபிரானுடைய இடமாகும்.