1
சொற்பிரிப்பு
உரை
சிவபிரான் 'இடையில் விரிந்த கோவண ஆடையை கட்டியுள்ளார். அவர் வெண்மை நிறம் பொருந்திய விடையூர்தியை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார். மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதாகிய திருவீழிமிழலையில் சிவபிரான் உறைகிறார். அந்தப் பதியின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவார்.