1
சொற்பிரிப்பு
உரை
நடுவுநிலையுடைய நெஞ்சே! முறையான சிற்றின்பத்தைத் தன்முனைப்போடு, யான் துய்ப்பேன்” என்று நினையாதே அருளே துணையாகக் கொண்டு நுகர்வேன்” என்று கூறினால், இறைவன் அதனை ஏற்பர். அத்தகைய பேரருளாளர், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராயும், தலைவராகவும் விளங்கும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.