1
தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கேநானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்துவானெனை வந்தெதிர் கொள்ளமத்த யானை அருள்புரிந்துஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
சொற்பிரிப்பு
தானெனை முன்படைத்தான் அது அறிந்து தன் பொன்அடிக்கேநானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்துவான் எனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்துஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.