1
மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத்தன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க் கமுதருத்திஇன்னல் களைவன இன்னம்ப ரான்றன் இணையடியே.
சொற்பிரிப்பு
மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக் கமலத்துஅன்ன வடிவின அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அரும்பிஇன்னல் களைவன இன்னம்பரான் தன் இணைஅடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.