1
தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொற்கழல் மனத்துக்கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும்கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்.
சொற்பிரிப்பு
தண்டி அடிகள் திருஆரூர்ப் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்அண்டவாணர் மறைபாட ஆடும் செம்பொன் கழல் மனத்துக்கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புறம் நோக்கும்கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.