1
எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதிதளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.