1
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க்கொத்துத் திருவடி நீழல் சரணெனத்தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.