1
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே
சொற்பிரிப்பு
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.